15,000 இலஞ்சம் தராததால் காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பர் மீது காவல் அதிகாரியிடம் புகார் அளித்த மறு நாளே வீட்டுவரி போட்டுத்தர இசைவு தெரிவித்தனர்

இலஞ்சம் தவிர் !    நெஞ்சம் நிமிர்!!   நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை சார்பில் திருப்பூர மாநகராட்சி் 1ம் மண்டல அலுவலகத்திற்கு முற்றுகையிட செல்லும் செய்தி தெரிந்து முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.   15,000 இலஞ்சம் தராததால் வீட்டுவரி போட வேண்டுமென்றே காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பவரைக் கண்டித்து   நாள்

Countinue Reading

நிர்ணயித்த விலையை விட அதிகமா விற்ற நபரிடம் இருந்து பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்!!   தொகை சிறிது தான்!  ஆனால் நம் செயல் மிகப்பெரிது!!   நாள் 27/8/18 கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்ற நண்பர் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கியுள்ளார். அதன் விலை ரூபாய் 823.50 பைசா பில்லுடன் வந்தது.   ஆனால் கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்

Countinue Reading

தனி நபருக்கு ஒருவருடத்தில் மட்டும் இழந்த இலஞ்சப்பணம் 1,13,000 நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இழந்த இலஞ்சப்பணம் 6,000 ரூபா இவர்களால் எனக்கு திரும்பக் கிடைத்தது   விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை அதிரடி நடவடிக்கையாக இலஞ்ச பணத்தை திரும்ப பெற்று கொடுத்தது்!   நான்  புதிதாக வாங்கிய இடத்தை அளந்து தனிப்பட்டாவாக மாறுதல் செய்வதற்காக அவலூபேட்டை நிலஅளவையர் இலஞ்சமாக ரூபாய்

Countinue Reading

தொகை சிறிதெனினும் செயல் பெரிது

இலஞ்சம் தவிர்!    நெஞ்சம் நிமிர்!!   உசிலம்பட்டி  நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறைக்கு வந்த புகார்   உசிலம்பட்டி ரா.வனராசா அவர்களிடம் 27/7/2018 நேற்று  1 எரிவாயு உருளைக்கு  ரூபாய் 799 கட்டணத்திற்கு பதிலாக 11 ரூ கூடுதலாக அந்த நிறுவன ஊழியர் 810 ரூபாய் வாங்கியுள்ளார்.   இது

Countinue Reading

திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் களப்பணியின்போது

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று எப்படி? இதோ திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று 30/3/19 மாலையும் இன்று 31/3/19 காலையும் வீடுவீடாக சென்று சுமார் 550 குடும்பங்களை சந்தித்து துண்டறிக்கைக்கு 5ரூ வீதம் மொத்தம் 1635 ரூ பெற்றுக்கொண்டு* நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப

Countinue Reading

பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக அலுவலர் பெற்ற இலஞ்சமாக ரூபாய் நான்காயிரம் (4000) திரும்ப பெறப்பட்டது

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!! அனைவருக்கும் வணக்கம் இழந்த இலஞ்சப்பணம் நான்காயிரம் ரூபா இவருக்கு திரும்பக்கிடைத்தது.   கிருட்ணகிரி மாவட்டம் ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை அதிரடி நடவடிக்கையாக இலஞ்ச பணத்தை திரும்ப பெற்று கொடுத்தது்!   கர்நாடகத்தில் வசிக்கும் தன்ராஜ் என்பவரிடம்  பட்டா மாறுதலுக்காக கிராம நிர்வாக

Countinue Reading

மூன்றே வருடத்தில் தகவல் ஆணையம் அழைத்து விசாரணை செய்தது

மூன்றே வருடத்தில்  தகவல் ஆணையம் அழைத்து  விசாரணை செய்தது   கடந்த 25/11/2015 ல் திருப்பூர் மின்வாரிய மோசடி குறித்து சில தகவல் கேட்டு கிடைக்காததால் ஆணையத்திற்கு மேல்முறையீடு செய்திருந்தோம்.   அதற்கு உடனே நாள் 27/6/18  சென்னை தலைமை தகவல் ஆணையத்திற்கு விசாரணைக்கு அழைத்தனர்.   அப்போது தகவல் ஆணையர் அங்கு வந்த அவினாசி மின்வாரிய

Countinue Reading

பாசறைப் பொறுப்பாளர்களுக்கு “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பழகுநர் உரிமம் பெற்றுத்தரப்பட்டது.

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர் !!   நாள் 25/6/18 காலை மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்கள் தலைமையிலும் உசிலம்பட்டி தொகுதி நாம் தமிழர்கட்சி தலைவர் திரு ராசா அவர்கள் முன்னிலையிலும் பாசறைப் பொறுப்பாளர்களுக்கு “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்தில் பழகுநர்

Countinue Reading

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று மாலை தொடங்கபடவுள்ளது. நமது உறவுகள்_மற்றும்_மாற்றத்தை விரும்பும் வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இன்று(30-March-2019) சனிக்கிழமை மாலை 4 மணிமுதல்

Countinue Reading

மின்வாரிய அலுவலரிடம் இழந்த 38,400 ரூபாய் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இலஞ்சம்தவிர்! நெஞ்சம்நிமிர்!!   வணக்கம். எனது பெயர் பாலகிருஷ்ணன். நான் மறைமலைநகரில் வசித்து வருகிறேன்.  கடந்த டிசம்பர் மாதம் 2018 இல் கடம்பூரில் அமைந்துள்ள எனது வீட்டிற்கு மின் இணைப்பு பெற  மறைமலைநகர்  மின்வாரிய அலுவலகம் சென்றேன்.   அப்போது அங்கு பணிபுரியும் மின்வாரிய அலுவலர், மின்னிணைப்பு தருவதற்கு அரசு நிர்ணயித்த கட்டணத்திற்கு மேல் கூடுதலாக

Countinue Reading