வகை: நிகழ்வுகள்

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#வாரம்_ஒரு_கிராமம் #ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக 06,07,08,09 (அடங்கல் மாதம் ) நான்கு நாட்களாக #மோரானப்பள்ளி #பேகேபள்ளி கிராமத்தில் வீடு , வீடாக சென்று அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிடவும் … ஊழல், இலஞ்சம் இல்லாத கிராமத்தை உருவாக்கிடவும் முதற் , இரண்டாம் , மூன்றாம் கட்டமாக விழிப்புணர்வு செய்ததில் மக்களிடையே குறிப்பாக “இளைஞர்களிடையே” நல்ல வரவேற்பு

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக இலஞ்சமில்லா மாதிரி வார்டு உருவாக்கும் பணியில் மோர்னப்பள்ளி 2 வது வார்டில் அர‌சு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிட மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் தலைமையில் வீடு , வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் காவிரிச் செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் இரண்டாம்

தாக்கப்பட்ட நீதி!! நடந்த பேச்சு வார்த்தை!! சுமூக முடிவு!!

கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர்கள் அவர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி திரு.கண்ணன் அவர்கள் அரசூர் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.ரமேஷ்குமார் அவர்கள் முதலமைச்சர் தணிப்புரிவு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கொடுத்து வந்தார்.   அதையடுத்து ரமேஷ்குமார் இல்லாத போது அவரது வீட்டுக்கு சென்ற கண்ணண்,