வகை: நிகழ்வுகள்

திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் களப்பணியின்போது

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று எப்படி? இதோ திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று 30/3/19 மாலையும் இன்று 31/3/19 காலையும் வீடுவீடாக சென்று சுமார் 550 குடும்பங்களை சந்தித்து துண்டறிக்கைக்கு 5ரூ வீதம் மொத்தம் 1635 ரூ பெற்றுக்கொண்டு* நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப

திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று மாலை தொடங்கபடவுள்ளது. நமது உறவுகள்_மற்றும்_மாற்றத்தை விரும்பும் வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம். இன்று(30-March-2019) சனிக்கிழமை மாலை 4 மணிமுதல்

நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாடு

நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாட்டில் நேர்மையாளர்களைப் போற்றிப்பாராட்டி கௌரவிக்க உள்ளோம். அது சார்ந்த வேலைகளை  சிறப்பாக செய்திட அமைக்கப்படும் கீழ்க்காணும் குழுக்களில் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்களை அன்புடன் அழைக்கிறோம். ௧) அறிஞர்கள் ஆலோசனக்குழு ௨) நேர்மையாளர்களை கண்டறியும் குழு உதா; ‌அ) வேலையில் இருப்பவர்களில்/ ஓய்வு

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு பாசறை மாநாடு நடைபெறுவது போல கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு முன்னால் குடியரசு தலைவர் அய்யா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான 27/07/2018 அன்று நடத்திட அண்ணன் சீமான் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். அது தொடர்பான தங்களின் மேலான ஆலோசனைகள், கருத்துக்கள், உதவிகள், வரவேற்கிறோம். பகிரி ; 82200 44957

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி-#கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறைசார்பாக கடந்த மடங்கல் (ஆகசுட்டு)மாதம் 15 ம் நாள் #பேகேபள்ளி_கிராமசபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட #தீர்மானம்_எண்_11 படி “தீர்வு கண்டுள்ளது!” #கேகேப்பள்ளி கிராம சாலையில் 500 அடி தூரம் மேடு , பள்ளம் உள்ள சாலையை சீரமைக்கப்பட வேண்டும் என்ற “நாம் தமிழர் கட்சி மக்கள் மூலம் முன்மொழிந்த கோரிக்கையை” ஏற்று இன்று 02.10.2018 அதற்கான

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக 01.10.2018 இன்று #சென்னத்தூர் ஊராட்சி அருள் இரவி என்பவருக்கு இலஞ்சமில்லாமல் உரூபாய் 1000 க்கான பத்திர தாள் கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்களான சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர்  #இரசினிகாந்து நகர செயலாளர் ஆகியோர் முன்னிலையில் பெற்றுத்தரப்பட்டது .

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக#அக்டோபர் 2 ல் நடக்க இருக்கிற கிராமசபை கூட்டத்திற்கான முதல் கட்ட களப்பணியாக இன்று 28.09.2018 மோரனப்பள்ளி பஞ்சாயத்தில் மக்களிடையே துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் பாசறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கையூட்டு , ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக ஆகஸ்ட் 15 ல் ஒன்னல்வாடி ,நல்லூர், கொத்தகொண்ட பள்ளி,

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் சட்டமன்ற தொகுதி #நாம்_தமிழர்_கட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடியாக எழுவரை விடுதலை செய்யக் கோரி ஓசூர் இராம்நகர் முனையத்தில் இன்று 23.09.2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை! ஆர்ப்பாட்டதில் சிறப்புரை ஆற்றிய இ.தமிழ்மாறன் மே.மா.செயலாளர் நாம்தமிழர் கட்சி கருமலை மேற்கு.. #மாரிமுத்து தலைமை செயற்குழு உறுப்பினர்,

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் “மோர்னப்பள்ளி 2 வார்டு பஞ்சாயத்துக்குட்பட்ட இஸ்கான் கோவில்” அருகில் உள்ள ஜெய் நகர் குடியிருப்பு வாசியான முருகேசன் என்பவரது வீட்டு மாடியை ஒட்டிச்சென்ற மின்சார கம்பியை ஆரடி தூரம் தள்ளி வைக்க சொல்லி கடந்த “ஓராண்டாக போர்மேன் மற்றும் மின்சார வாரிய அலுவலரிடம் போராடிய” முருகேசன் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஓசூர் கிளை மின்சார

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#வாரம்_ஒரு_கிராமம் #ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 20149 மடங்கல் 31   (16/09/2018 ) #மோரானப்பள்ளிகிராமத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் தலைமையில் வீடு , வீடாக சென்று அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிடவும் … ஊழல், இலஞ்சம் இல்லாத கிராமத்தை உருவாக்கிடவும் முதற் , இரண்டாம் , மூன்றாம்