வகை: வெற்றி செய்திகள்

திருப்பூர் இடுவாய் ஊராட்சி மணிவண்ணன் என்பவரிடம் வரி போட பெற்ற 5100ரூ இலஞ்ச பணம் திரும்ப பெறப்பட்டது

திருப்பூர் இடுவாய் ஊராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி போட நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை உறுப்பினர் மணிவண்ணன் என்பவரிடம் 5100ரூ இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பின்பே வரிபோட்டுள்ளனர். நாள் 27/5/19 திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு் இழந்த இலஞ்சப்பணம் 5100 ரூபாயை நம் உறுப்பினருக்க திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டது

திருப்பூர் மாவட்ட உறுப்பினருக்கு இழந்த ரூபாய் 3800 பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் உறுப்பினர் ஆனதால் எனக்கு ஒரு சேவைக்கே 3800 ரூபாய் மிச்சமானது.   வணக்கம் என் பெயர் சீனிவாசன்.   நான் திருப்பூர் பெரியாண்டிபாளையம் பகுதியில் வசித்து வருகிறேன்.   நான் இடுவாய்  பஞ்சாயத்துக்குட்பட்ட  அண்ணாமலை கார்டனில்  உள்ள எனது வீட்டிற்கு கட்டிட வரைபட அனுமதி மற்றும் வீட்டுவரிக்காக இடுவாய் பஞ்சாயத்து கிளர்க்

ஆளும் அஇஅதிமுக கட்சி உறுப்பினருக்கு நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக உதவி செய்யப்பட்டது.

இவர்களால் எமக்கு 1500ரூபாய் மிச்சம். வணக்கம். என் பெயர் செ.செந்தில்.   நான் ஈரோடு மாவட்டம் கொங்கர் பாளையத்தில் வசித்து வருகிறேன்.   எங்கள் வீட்டில் இருந்த தற்காலிக மின் இணைப்பை நிரந்தரமாக மாற்றிட சித்தோடு மின்சார அலுவலகத்தில் கேட்டபோது 1500 இலஞ்சம் கேட்டார்கள்.   இது குறித்து கடந்த 28/11/18 அன்று நாம் தமிழர்

ரூபாய் 2000 இலஞ்சம் பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

வணக்கம்உறவுகளே!   என்பெயர் செசிசுடீபன்.நான் நாம் தமிழர் கட்சியின் மகளிரணி செயலாளராக இருந்து கொண்டு வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருகிறேன்.   என் தந்தை விபத்தில் இறந்து விட்டார். அதற்கான இழப்பீடு பெற அழைத்ததின்பேரில் கடந்த 12/11/18 அன்று நான் கோட்டாாட்சியர் அலுவலகம் சென்று கேட்டபோது அவ்வலுவலக உதவியாளர் 3000 ரூபாய் கொடுத்தால் தான் அந்த

கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர், அலசநத்தம் சிலிக்கான் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 40 வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர் கணக்கு (EB Reading) எடுக்காமலே இரசிது போட்டு அந்த நாற்பது வீடுகளுக்கும் அனுப்பியுள்ளார்கள்

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!   நாம் தமிழர் கட்சி் கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் இன்றைய நிகழ்ச்சி   கிருட்டிணகிரி மாவட்டம் ஓசூர், அலசநத்தம்  சிலிக்கான் நகர் குடியிருப்பு பகுதியில் சுமார் 40 வீடுகளுக்கு மின்வாரிய ஊழியர் கணக்கு (EB Reading) எடுக்காமலே இரசிது போட்டு அந்த நாற்பது வீடுகளுக்கும் அனுப்பியுள்ளார்கள்..   இதனை

இலஞ்சமாக கொடுத்த 3400 ரூபாய் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இழந்த இலஞ்ச பணம் இவர்களால் எனக்கு திரும்ப கிடைத்தது.   என் பெயர் அருள்இரவி ஓசூர்  அலசநத்தம் நரசிம்மா காலணியில் வசிக்கிறேன்.   நான் கடந்த 15/10/18 திங்கள்  கிழமையன்று புதிய வீட்டிற்கு மின் இணைப்பு பெறுவதற்காக மின்சார வாரிய அதிகாரியை தொடர்பு கொண்டு  பேசியதும்   மின்சார வாரிய அதிகாரியோ ரூபாய் ஐந்தாயிரம் புதிய

கடலூர் மாவட்டத்தில் இருப்பிடச் சான்றிதழ் பெற கிராம நிர்வாக அலுவலர் பெற்ற இலஞ்சமாக ரூபாய் இரண்டாயிரம் (2000) திரும்ப பெறப்பட்டது.

இழந்த இலஞ்ச பணம் 2000ரூ இவர்களால் திரும்ப கிடைத்தது.   அனைவருக்கும் வணக்கம் .என் பெயர் சுதா,க/பெ.பன்னீர் செல்வம்:-9787108237 நான் கடலூர்  புவனகிரி வட்டம் பெரியகுமட்டி ஊராட்சியில் வசிக்கிறேன்.   நான் கடந்த 9-10-2018 அன்று இருப்பிடச்சான்று வாங்க கிராம நிர்வாக அதிகாரியிடம்  சென்றிருந்தேன்.   அவர் 10.000ரூபாய் கேட்டார் .என்னிடம் அவ்வளவு பணம் இல்லை

ஒசூர்வட்டாரப்போக்குவரத்துஅலுவலகத்தில் நாள் 17/9/18 காலை ஆறுபேர்களுக்கு “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்பட்டது.

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!   கிருட்ணகிரி மாவட்டம் ஒசூர் தொகுதியில் 16/9/18 ஞாயிறன்று “இலஞ்சமில்லா மாதிரி வார்டு” உருவாக்குவதற்கான களப்பணியின் போது கேட்டவர்களுக்கு முதல்கட்ட பணியாக   பாசறையின்மாநிலசெயலாளர்நேர்மைமிகுசெஈசுவரன்அய்யாதலைமையில்   ஒசூர்வட்டாரப்போக்குவரத்துஅலுவலகத்தில் நாள்  17/9/18 காலை ஆறுபேர்களுக்கு  “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்பட்டது.   இந்நிகழ்வில் பாசறை

15,000 இலஞ்சம் தராததால் காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பர் மீது காவல் அதிகாரியிடம் புகார் அளித்த மறு நாளே வீட்டுவரி போட்டுத்தர இசைவு தெரிவித்தனர்

இலஞ்சம் தவிர் !    நெஞ்சம் நிமிர்!!   நாம் தமிழர் கட்சியின்  கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை சார்பில் திருப்பூர மாநகராட்சி் 1ம் மண்டல அலுவலகத்திற்கு முற்றுகையிட செல்லும் செய்தி தெரிந்து முன்னெச்சரிக்கையாக காவல்துறையினர் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர்.   15,000 இலஞ்சம் தராததால் வீட்டுவரி போட வேண்டுமென்றே காலதாமதப்படுத்திய வரி வசூலிப்பவரைக் கண்டித்து   நாள்

நிர்ணயித்த விலையை விட அதிகமா விற்ற நபரிடம் இருந்து பணம் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இலஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்!!   தொகை சிறிது தான்!  ஆனால் நம் செயல் மிகப்பெரிது!!   நாள் 27/8/18 கோவை மாவட்டம் செல்வபுரம் பகுதியை சேர்ந்த ஹக்கீம் என்ற நண்பர் கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்து வாங்கியுள்ளார். அதன் விலை ரூபாய் 823.50 பைசா பில்லுடன் வந்தது.   ஆனால் கேஸ் சிலிண்டர் கொண்டு வருபவர்