வகை: முற்றுகை போராட்டம்

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை இன் சார்பாக திருச்சியில் எழுவர் விடுதலைக்கான மனித சங்கிலி

நாம் தமிழர் கட்சின் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன், அவர்கள் நாள் 09/03/2019 மாலை திருச்சியில் எழுவர் விடுதலைக்கான மனித சங்கிலியில் புதுக்கோட்டை மாவட்ட உறவுகளுடன் கலந்து கொண்டார்.  

மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை – 08/03/2019

*இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!* *மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை* திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த நமது உறுப்பினர் விசுவநாதன் என்பவரிடம் இடுவம்பாளையம் மின்வாரிய பொது ஊழியர்கள் மின்வழிப்பாதை மாற்றிட  5கம்பம் போடவேண்டுமென்று கூறி 1,81,000 ரூபாயை 4 மாதங்களுக்கு முன்பே பெற்றுக்கொண்டு இன்றுவரை மின்பாதை இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை. ஆனால் இணையத்தில் அப்பணி முடிவுற்றதாக