வகை: பயிற்சி வகுப்புகள்

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் சார்பாக இலஞ்ச ஒழிப்பு குறித்த பயிற்சி ஞாயிறு 26−05−2019 நடைபெற்றது

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!! நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் சார்பாக கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு குறித்த பயிற்சியை பாசறையின் மாநிலச் செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்கள் வழங்கினார், தேதி:ஞாயிறு 26−05−2019 அன்று காலை 10 மணி முதல் 1.00 மணிவரை. இடம்: விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி

ஓசூர் மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் நாள் 17/03/19 இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஓசூர் மாவட்டம்  தளி சட்டமன்ற தொகுதியில் நாள்  17/03/19 ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை  நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளி சட்டமன்ற தொகுதி செயற்குழு, இடம்: தேன்கனிக்கோட்டை,தளி நாம்

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் நாள்  10/03/2019 ஞாயிறு காலை 10முதல் மாலை5 வரை நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என விராலிமலை_தொகுதி கையூட்டுஊழல் ஒழிப்புபாசறை நாம் தமிழர் கட்சி 87608

கோவை மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு இடம் :  கோவை மாவட்ட நாம்தமிழர் கட்சி அலுவலகம். உக்கடம். நாள்:  09/09/2018 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள்.   உறவுகள் அனைவரும்

திருச்சி மாவட்ட திருவெறும்பூர் தொகுதி இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு நாள்:  12/08/18 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி மாவட்ட திருவெறும்பூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள். விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு திரு.நாகேந்திரன் 97890 50906 திரு. சோழ சூரன் 89732

குமரியில் கையூட்டு ஒழிப்பு பயிற்சி

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு இடம் :  இலாரன்ஸ் லாட்ஜ் பார்வதிபுரம் நாகர்கோவில் நாள்:  8/7/18 காலை10மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் குமரி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள்.   நேர்மைமிகு செ ஈசுவரன் அவர்கள் பயிற்சி வழங்கினார் இதில் பாசறை பொறுப்பார்கள்