ஓசூர் சின்ன எலசகிரி காமராஜ் நகரில் வசிக்கும் குடும்பம். அப்பா, அம்மா, மகள்கள் என நான்கு பேர். அப்பாவிற்கு உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டு சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலையால் வேலையை இழந்துவிட்டார். அம்மாவிற்கு வயது மூப்பு காரணமாக வேலைக்கு செல்லமுடியாத சூழ்நிலை, இரண்டு மகள்கள் ஒருவரால் வேலைக்கு செல்ல முடியாத நிலை, ஒருவர்