ஆசிரியர்: தமிழ்மணி

நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாடு

நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாட்டில் நேர்மையாளர்களைப் போற்றிப்பாராட்டி கௌரவிக்க உள்ளோம். அது சார்ந்த வேலைகளை  சிறப்பாக செய்திட அமைக்கப்படும் கீழ்க்காணும் குழுக்களில் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்களை அன்புடன் அழைக்கிறோம். ௧) அறிஞர்கள் ஆலோசனக்குழு ௨) நேர்மையாளர்களை கண்டறியும் குழு உதா; ‌அ) வேலையில் இருப்பவர்களில்/ ஓய்வு

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு பாசறை மாநாடு நடைபெறுவது போல கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு முன்னால் குடியரசு தலைவர் அய்யா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான 27/07/2018 அன்று நடத்திட அண்ணன் சீமான் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். அது தொடர்பான தங்களின் மேலான ஆலோசனைகள், கருத்துக்கள், உதவிகள், வரவேற்கிறோம். பகிரி ; 82200 44957

கோவை மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு இடம் :  கோவை மாவட்ட நாம்தமிழர் கட்சி அலுவலகம். உக்கடம். நாள்:  09/09/2018 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் கோவை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள்.   உறவுகள் அனைவரும்

திருச்சி மாவட்ட திருவெறும்பூர் தொகுதி இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு நாள்:  12/08/18 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் திருச்சி மாவட்ட திருவெறும்பூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள். விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கு திரு.நாகேந்திரன் 97890 50906 திரு. சோழ சூரன் 89732

குமரியில் கையூட்டு ஒழிப்பு பயிற்சி

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு இடம் :  இலாரன்ஸ் லாட்ஜ் பார்வதிபுரம் நாகர்கோவில் நாள்:  8/7/18 காலை10மணிமுதல் மாலை 5 மணி வரை பங்கேற்பு : நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர் குமரி மாவட்ட  ஒருங்கிணைப்பாளர் உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள்.   நேர்மைமிகு செ ஈசுவரன் அவர்கள் பயிற்சி வழங்கினார் இதில் பாசறை பொறுப்பார்கள்