ஆசிரியர்: தமிழ்மணி

சொந்தங்களே. இலஞ்சமா இழந்த ஆயிரம் ரூபாய் கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

சொந்தங்களே. இலஞ்சமா இழந்த ஆயிரம் ரூபாய்  இவங்களால் எனக்கு திரும்பக் கிடைத்தது.   நான் திருப்பூர் மாவட்டம்  குன்னத்தூர் பகுதியில் வசித்து வருகிறேன் என்பேரு அம்மாவாசை.   என் அப்பா இறப்பு சான்று பெற என்னிடம் கிராம நிர்வாக அலுவலர் 1000 ரூ இலஞ்சம் பெற்ற பின்னரே சான்றில் கையொப்பமிட்டார்.   பின்பு நாம் தமிழர்

திருப்பூர் மண்ணரை பகுதியில் வசித்து வரும் கண்ணம்மாவிற்கு இழந்த 5000 ரூபாய் திரும்ப பெறப்பட்டது

வணக்கம்.!  என் பெயர் கண்ணம்மா.நாங்க திருப்பூர் மண்ணரை பகுதியில் வசித்து வருகிறோம்.   எங்க மகனுக்கு 11ம் வகுப்பில் சேர அவினாசி சாலை குமார் நகரிலுள்ள பிரபல அரசு உதவி பெறும் பள்ளியில் 5000 ரூபாய் செலுத்தி சேர்ந்து 1வாரத்தில் அப்பள்ளிக்கு செல்ல முடியாததினால் வேறு பள்ளியில் எங்க மகனை சேர்த்துவிட்டோம்.   பின் கட்டிய

நான் இழந்த இலஞ்ச பணம் 2000 ரூபாய் நாம் தமிழரால் எனக்கு திரும்ப கிடைத்தது.

நான்  இழந்த இலஞ்ச பணம் 2000 ரூபாய் நாம் தமிழரால் எனக்கு திரும்ப கிடைத்தது.   அனைவருக்கும்  வணக்கம் என் பெயர் தங்கவேலு கோவை  மாவட்டம் பொள்ளாச்சி   வட்டம்  உடுமலை சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் வசிக்கிறேன்   நான்  கடந்த  6  மாதங்களுக்கு  முன்பு   நிலம்  பட்டா வாங்க 2000 ரூபாய்  (கிநிஅ)

இலஞ்சமாக இழந்த தொகை 700ரூ நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக திரும்ப பெறப்பட்டது

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!   இலஞ்சமாக இழந்த தொகை 700ரூ எனக்கு  இவர்களால் கிடைத்தது. தொகை சிறிதுதான்!  ஆனால்  இத்த செயல் மிகப்பெரிது!!   நான் திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையம் பகுதியில் வசிக்கிறேன். என் பெயர் ரஞ்சனி.   கூட்டுறவு சங்க தலைவராக இருந்த என் கணவர் இறந்து விட்டதால் அவர் பெயரிலுள்ள மின்

ஓசூர் மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் நாள் 17/03/19 இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஓசூர் மாவட்டம்  தளி சட்டமன்ற தொகுதியில் நாள்  17/03/19 ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை  நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தளி சட்டமன்ற தொகுதி செயற்குழு, இடம்: தேன்கனிக்கோட்டை,தளி நாம்

தமிழன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தலைப்பு இலஞ்சமாக இழந்த பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமா?

தமிழன் தொலைக்காட்சியில் வணக்கம் தமிழா நிகழ்ச்சியில் தலைப்பு இலஞ்சமாக இழந்த பணத்தை திரும்பப் பெறுவது சாத்தியமா?   பங்கேற்பு: கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன்   நாள்: 15/03/19 நேரம்: காலை 9 மணிமுதல் 9-30மணி வரை மாலை 3-30 மணிமுதல் 4 மணிவரை  

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் நாள்  10/03/2019 ஞாயிறு காலை 10முதல் மாலை5 வரை நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். என விராலிமலை_தொகுதி கையூட்டுஊழல் ஒழிப்புபாசறை நாம் தமிழர் கட்சி 87608

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை இன் சார்பாக திருச்சியில் எழுவர் விடுதலைக்கான மனித சங்கிலி

நாம் தமிழர் கட்சின் கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன், அவர்கள் நாள் 09/03/2019 மாலை திருச்சியில் எழுவர் விடுதலைக்கான மனித சங்கிலியில் புதுக்கோட்டை மாவட்ட உறவுகளுடன் கலந்து கொண்டார்.  

மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை – 08/03/2019

*இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!* *மோசடிபேர்வழியை கண்டித்து மின்வாரிய அலுவலகம் முற்றுகை* திருப்பூர் இடுவம்பாளையத்தை சேர்ந்த நமது உறுப்பினர் விசுவநாதன் என்பவரிடம் இடுவம்பாளையம் மின்வாரிய பொது ஊழியர்கள் மின்வழிப்பாதை மாற்றிட  5கம்பம் போடவேண்டுமென்று கூறி 1,81,000 ரூபாயை 4 மாதங்களுக்கு முன்பே பெற்றுக்கொண்டு இன்றுவரை மின்பாதை இணைப்பு மாற்றிக் கொடுக்கவில்லை. ஆனால் இணையத்தில் அப்பணி முடிவுற்றதாக

தமிழகத்தில் புதிய டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை

தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் “டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை” பணம் கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள். நமது வசத்திக்காக டிஜிடல் மீட்டர் பொருத்தப்படவில்லை வாரியத்தின் வசதிக்காக பொருத்தப்படுகின்றது.