ஆசிரியர்: NTK Admin

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி-#கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறைசார்பாக கடந்த மடங்கல் (ஆகசுட்டு)மாதம் 15 ம் நாள் #பேகேபள்ளி_கிராமசபை கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட #தீர்மானம்_எண்_11 படி “தீர்வு கண்டுள்ளது!” #கேகேப்பள்ளி கிராம சாலையில் 500 அடி தூரம் மேடு , பள்ளம் உள்ள சாலையை சீரமைக்கப்பட வேண்டும் என்ற “நாம் தமிழர் கட்சி மக்கள் மூலம் முன்மொழிந்த கோரிக்கையை” ஏற்று இன்று 02.10.2018 அதற்கான

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக 01.10.2018 இன்று #சென்னத்தூர் ஊராட்சி அருள் இரவி என்பவருக்கு இலஞ்சமில்லாமல் உரூபாய் 1000 க்கான பத்திர தாள் கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்களான சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர்  #இரசினிகாந்து நகர செயலாளர் ஆகியோர் முன்னிலையில் பெற்றுத்தரப்பட்டது .

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக#அக்டோபர் 2 ல் நடக்க இருக்கிற கிராமசபை கூட்டத்திற்கான முதல் கட்ட களப்பணியாக இன்று 28.09.2018 மோரனப்பள்ளி பஞ்சாயத்தில் மக்களிடையே துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் பாசறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது. ஏற்கனவே கையூட்டு , ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக ஆகஸ்ட் 15 ல் ஒன்னல்வாடி ,நல்லூர், கொத்தகொண்ட பள்ளி,

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் சட்டமன்ற தொகுதி #நாம்_தமிழர்_கட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடியாக எழுவரை விடுதலை செய்யக் கோரி ஓசூர் இராம்நகர் முனையத்தில் இன்று 23.09.2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை! ஆர்ப்பாட்டதில் சிறப்புரை ஆற்றிய இ.தமிழ்மாறன் மே.மா.செயலாளர் நாம்தமிழர் கட்சி கருமலை மேற்கு.. #மாரிமுத்து தலைமை செயற்குழு உறுப்பினர்,

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் “மோர்னப்பள்ளி 2 வார்டு பஞ்சாயத்துக்குட்பட்ட இஸ்கான் கோவில்” அருகில் உள்ள ஜெய் நகர் குடியிருப்பு வாசியான முருகேசன் என்பவரது வீட்டு மாடியை ஒட்டிச்சென்ற மின்சார கம்பியை ஆரடி தூரம் தள்ளி வைக்க சொல்லி கடந்த “ஓராண்டாக போர்மேன் மற்றும் மின்சார வாரிய அலுவலரிடம் போராடிய” முருகேசன் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாத ஓசூர் கிளை மின்சார

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#வாரம்_ஒரு_கிராமம் #ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக திருவள்ளுவர் ஆண்டு 20149 மடங்கல் 31   (16/09/2018 ) #மோரானப்பள்ளிகிராமத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் தலைமையில் வீடு , வீடாக சென்று அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிடவும் … ஊழல், இலஞ்சம் இல்லாத கிராமத்தை உருவாக்கிடவும் முதற் , இரண்டாம் , மூன்றாம்

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#வாரம்_ஒரு_கிராமம் #ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக 06,07,08,09 (அடங்கல் மாதம் ) நான்கு நாட்களாக #மோரானப்பள்ளி #பேகேபள்ளி கிராமத்தில் வீடு , வீடாக சென்று அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிடவும் … ஊழல், இலஞ்சம் இல்லாத கிராமத்தை உருவாக்கிடவும் முதற் , இரண்டாம் , மூன்றாம் கட்டமாக விழிப்புணர்வு செய்ததில் மக்களிடையே குறிப்பாக “இளைஞர்களிடையே” நல்ல வரவேற்பு

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக இன்று 13.09.2018 கொத்தகொண்ட பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட திருப்பதி நகர குடியிருப்பு மக்கள் அரசு அலுவலக தேவைகளான #பட்டா ,#எரிஉருளை , #குடும்பஅட்டை #குடிநீர்இணைப்பு#வீட்டுவரி ஏனைய சேவைகளை #இலஞ்சம்_கொடுக்காமல் வாங்கி தரும்படி கையூட்டு, ஊழல் ஒழிப்புப் பாசறை பொறுப்பாளர்களை அணுகினார்கள். அதன்பேரில் அங்கு சென்று திருப்பதி குடியிருப்பு பகுதி மக்களின் குறைகளை பட்டியலெடுத்து உறுதியாக செய்துகொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.! உடன், சிவ.

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக #ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் திட்டத்தின் கீழ் இன்று 14.09.2018 #மோர்னப்பள்ளி (வ/கி)#வார்டு_2 ல் மோகன்ராஜ்-லாவண்யா குடும்பத்திற்கு இலஞ்சம் கொடுக்காமல் புதிய இரண்டு இண்டேன் எரிஉருளை இணைப்பு கையூட்டு_ஊழல் ஒழிப்புப் பாசறை பொறுப்பாளர்களான ,  சி.இரா.பார் தமிழ்ச்செல்வன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  தொகுதி செயலாளர் சிவ. #இராசேந்திரசோழன் நகர செயலாளர் #ரசினிகாந்து  வட்ட செயலாளர் #சுரேசுகுமார் மற்றும் #சீனு  ஆகியோர் முன்னிலையில் பெற்றுத்தரப்பட்டது.  

கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி, நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக இலஞ்சமில்லா மாதிரி வார்டு உருவாக்கும் பணியில் மோர்னப்பள்ளி 2 வது வார்டில் அர‌சு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிட மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் தலைமையில் வீடு , வீடாக சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. மற்றும் காவிரிச் செல்வன் தம்பி விக்னேசு அவர்களின் இரண்டாம்