தொடக்கப் பொதுக்கூட்டம் – திருப்பூர் – கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை
ஆசிரியர்: கையூட்டு ஒழிப்பு
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை கொடி ஏற்று விழா – திருவண்ணாமலை
கிராம நிர்வாக அதிகாரியாக இருப்பவர்கள் அவர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்கியிருக்க வேண்டும் என்ற அரசு விதிமுறைப்படி திரு.கண்ணன் அவர்கள் அரசூர் கிராமத்தில் தங்கி இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அ.ரமேஷ்குமார் அவர்கள் முதலமைச்சர் தணிப்புரிவு உட்பட பல்வேறு அதிகாரிகளிடம் தொடர்ந்து மனுக்கொடுத்து வந்தார். அதையடுத்து ரமேஷ்குமார் இல்லாத போது அவரது வீட்டுக்கு சென்ற கண்ணண்,