புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் பயிற்சி வகுப்பு

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் நாள்  10/03/2019 ஞாயிறு காலை 10முதல் மாலை5 வரை
நாம் தமிழர் கட்சியின் கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
என
விராலிமலை_தொகுதி
கையூட்டுஊழல் ஒழிப்புபாசறை
நாம் தமிழர் கட்சி
87608 50074

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன