நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் சார்பாக இலஞ்ச ஒழிப்பு குறித்த பயிற்சி ஞாயிறு 26−05−2019 நடைபெற்றது

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!

நாம் தமிழர் கட்சி விழுப்புரம் மாவட்டம் சார்பாக கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் இலஞ்ச ஒழிப்பு குறித்த பயிற்சியை பாசறையின் மாநிலச் செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் அவர்கள் வழங்கினார்,

தேதி:ஞாயிறு 26−05−2019 அன்று காலை 10 மணி முதல் 1.00 மணிவரை.

இடம்: விழுப்புரம் மாவட்ட நாம் தமிழர் கட்சி தலைமை அலுவலகம்,
ஆதித்தியா விடுதி பின்புறம்,தேர்பிள்ளையார் கோயில் தெரு,புதிய பேருந்து நிலையம் அருகில்,விழுப்புரம்

இந்த பயிற்சியில் கலந்துகொண்டு தஙகள் தேவைகளை இலஞ்சம் தராமல் பெறுவதோடன்றி மற்றவர்களையும் பயனடைந்திட செய்ய வந்த உறவுகள்

என
நீ.கார்த்திகேயன்,மண்டல செயலாளர்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை செயலாளர் விழுப்புரம்.:
95433 93433, 7094743118

ஆனந்தபாபு
நடுவண் மாவட்ட செயலாளர்

மற்றும் தெய்வசிகமணி, முனுசாமி, இன்பராஜ் விழுப்புரம் தொகுதி

 

 

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன