நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாடு

நாம் தமிழர் கட்சி – கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை யின் முதல் மாநில மாநாட்டில் நேர்மையாளர்களைப் போற்றிப்பாராட்டி கௌரவிக்க உள்ளோம். அது சார்ந்த வேலைகளை  சிறப்பாக செய்திட அமைக்கப்படும் கீழ்க்காணும் குழுக்களில் இணைந்து செயல்பட விருப்பமுள்ளவர்களை அன்புடன் அழைக்கிறோம்.

௧) அறிஞர்கள் ஆலோசனக்குழு

௨) நேர்மையாளர்களை கண்டறியும் குழு

உதா;

‌அ) வேலையில் இருப்பவர்களில்/ ஓய்வு பெற்றவர்களில் நேர்மையான அரசு ஊழியர்களான/காவல்துறை/நீதித்துறை உட்பட அனைத்து துறை சார்ந்தவர்களை கண்டறிதல்

‌ஆ) மக்கள் சேவையில் தன்னலமில்லாமல் செயல்பட்ட /செயல்பட்டுக்கொண்டிருக்கும் தன்னலமில்லா பொது நல சமூகசேவகர்கள், சமூக ஆர்வலர்களை கண்டறிதல்

‌இ) சுயதொழிலில் நேர்மையுடன் செயல்பட்ட /செயல்பட்டுக்கொண்டிருபவர்களை கண்டறிதல்

ஈ) சமூகத்தில் இலஞ்சம் ஊழலுக்கு எதிரான அமைப்புகளை கண்டறிதல்

உ) புதிய கண்டுபிடிப்பாளர்கள்/அதற்கு தூண்டுதலாக இருப்பவர்கள் /இருந்தவர்களை கண்டறிதல்

ஊ) செயற்கரிய செயல்கள் செய்தவர்களை கண்டறிதல்

எகா:-

1330 குறள்கள் / தேவாரம் / திருவாசகம் ஒப்புவித்தல் பலவகையான பூக்களின் பெயர்களை ஒப்புவித்தல் போல இன்னும் பல…

இதில் தங்களின் பங்களிப்பினை செலுத்திட விரும்புவோர்                https://chat.whatsapp.com/2JMDUuvrQ0BIDjrIyOJKxj                            என்ற பகிரி குழுவிற்கு விருப்பத்தை தெரிவியுங்கள்.

 

என

மாநாட்டுக்குழு  கையூட்டு ஊழல் ஒழிப்புப் பாசறை நாம் தமிழர் கட்சி

தொடர்புக்கு:

97503 13162

95433 93433

99443 30099

99409 93488

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன