திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நாடாளுமன்ற தேர்தல் களப்பணியின்போது

நாமே மாற்று நாம் தமிழரே மாற்று எப்படி?
இதோ
திருப்பூர் மாநகராட்சி முதல் வார்டு தண்ணீர்பந்தல் பகுதியில் நேற்று 30/3/19 மாலையும் இன்று 31/3/19 காலையும்
வீடுவீடாக சென்று சுமார் 550 குடும்பங்களை சந்தித்து துண்டறிக்கைக்கு 5ரூ வீதம் மொத்தம் 1635 ரூ பெற்றுக்கொண்டு*
நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் சுமார் 850 வாக்குகள் உறுதிசெய்த களப்பணியின்போது
அண்ணன் சீமானின் எண்ணங்களை தொடர்ந்து நிறைவேற்றும் பணியில் கையூட்டு ஊழல்_ஒழிப்புபாசறை
இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம் !!!
என
கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறை நாம் தமிழர் கட்சி
99409 93488
94439 34574
98430 40787

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன