திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி

நாம் தமிழர் கட்சியின் திருப்பூர் நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர் ப ஜெகனாதன் அவர்களுக்கு விவசாயி சின்னத்தில் வாக்கு உறுதிசெய்யும் களப்பணி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் திருப்பூர் மாநகராட்சி பகுதியில் இன்று மாலை தொடங்கபடவுள்ளது.

நமது உறவுகள்_மற்றும்_மாற்றத்தை விரும்பும் வாய்ப்புள்ள அனைவரும் கலந்து கொள்ள அன்போடு அழைக்கிறோம்.

இன்று(30-March-2019) சனிக்கிழமை மாலை 4 மணிமுதல் திருப்பூர் மாநகரம் 1வது வார்டில்

இனம் ஒன்றாவோம் இலக்கை வென்றாவோம்

என
*கையூட்டு_ஊழல்_ஒழிப்புபாசறை நாம்_தமிழர்_கட்சி*
99409 93488
94439 34574
98430 40787

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன