திருப்பூர் இடுவாய் ஊராட்சி மணிவண்ணன் என்பவரிடம் வரி போட பெற்ற 5100ரூ இலஞ்ச பணம் திரும்ப பெறப்பட்டது

திருப்பூர் இடுவாய் ஊராட்சி அலுவலகத்தில் வீட்டுவரி போட நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை உறுப்பினர் மணிவண்ணன் என்பவரிடம் 5100ரூ இலஞ்சமாகப் பெற்றுக் கொண்ட பின்பே வரிபோட்டுள்ளனர்.

நாள் 27/5/19 திருப்பூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு் இழந்த இலஞ்சப்பணம் 5100 ரூபாயை நம் உறுப்பினருக்க திரும்பப் பெற்றுக் கொடுக்கப்பட்டது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன