தமிழகத்தில் புதிய டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை

தமிழகத்தில் பழைய மின்சார மீட்டர்களுக்கு பதிலாக புதிய டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இவ்வாறு மாற்றபடும் “டிஜிட்டல் மீட்டர்களுக்கு யாரும் கட்டணம் செலுத்த தேவையில்லை”
- பணம் கொடுத்தால்தான் மீட்டர் புதிய மீட்டர் பொருத்துவோம் என்று சொன்னால் தாராளமாக வேண்டாம் என்று சொல்லிவிடுங்கள்.
- நமது வசத்திக்காக டிஜிடல் மீட்டர் பொருத்தப்படவில்லை வாரியத்தின் வசதிக்காக பொருத்தப்படுகின்றது.
- மீட்டர் பொருத்த வரும் பணியாளரிடம் அடையாள அட்டை கேளுங்கள் இருந்தால் அனுமதியுங்கள் இல்லையேல் திருப்பி அனுப்பிவிடுங்கள்.
- பணம் கேட்டால் அவரது பெயர் (அடையாள அட்டையில் இருக்கும் ) குறிப்பிட்டு அருகில் உள்ள EE அவர்களுக்கு, AE அவர்களுக்கு,CE அவர்களுக்கு புகார் அளிக்கலாம்.
EE அவர்களும் உடந்தையாக இருந்து வசூலித்தால் EB விஜிலன்சுக்கு உடனடியாக புகார் அளிக்கவும்.
#விஜிலன்ஸ் முகவரி EB VIGILANCE :
Tamil Nadu Electricity Board Ltd.,
Anna salai, Opp LIC Office, Chennai-2.
PH : 044 -28520416, 28412753.
Fax: 044-28520749, 28522837.
அல்லது
நாம் தமிழர் கட்சியின் இலஞ்ச ஒழிப்புப்பிரிவான
கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறைக்கு அழைக்கலாம்.
82200 44957 99409 93488