கோவை மாவட்ட கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

நிகழ்வு:  கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை சார்பில் இலஞ்ச ஒழிப்புப்பயிற்சி வகுப்பு

இடம் :  கோவை மாவட்ட நாம்தமிழர் கட்சி அலுவலகம். உக்கடம்.

நாள்:  09/09/2018 காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை

பங்கேற்பு :

  • நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர்
  • கோவை மாவட்ட  ஒருங்கிணைப்பாளர்
  • உறுப்பினர் மற்றும் நிர்வாகிகள்.

 

உறவுகள் அனைவரும் அவசியம் கலந்து கொண்டு  முதலில் தங்களின் நியாயமான அரசு தேவைகளை “இலஞ்சமில்லாமல் பெற்று பயனடைவதோடு” மற்றவரையும் பயனடைய செய்திட அன்புடன் வேண்டுகிறோம்.

 

குறிப்பு: அந்நிகழ்வில் கலந்து கொண்டு முன்னால் எப்பொழுது அரசு அலுவலருக்கு  இலஞ்சம் கொடுத்திருந்தாலும் புகார் அளிப்பவர்களுக்கு  “இலஞ்சமாகக் கொடுத்த பணத்தை திரும்பப் பெற்றுத்தரப்படும்”.

 

தொடர்புக்கு: 9894815891, 90423 70032, 8220044957.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன