கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு

நாம் தமிழர் கட்சியின் ஒவ்வொரு பாசறை மாநாடு நடைபெறுவது போல கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறையின் மாநாடு முன்னால் குடியரசு தலைவர் அய்யா அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளான 27/07/2018 அன்று நடத்திட அண்ணன் சீமான் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள்.

அது தொடர்பான தங்களின் மேலான ஆலோசனைகள், கருத்துக்கள், உதவிகள், வரவேற்கிறோம்.

பகிரி ; 82200 44957

நேர்மைமிகு செ.ஈசுவரன், மாநில ஒருங்கிணைப்பாளர்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன