கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!
ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக நேற்று 16.09.2018
இலஞ்சமில்லா மாதிரி வார்டு (மோர்னப்பள்ளி 2வது)களப்பணியின் போது அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றுதரும்படி கேட்ட பொதுமக்களுக்கு.

#கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை யின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. #ஈசுவரன் ஐயா தலைமையில் இன்று 17.09.2018 காலை ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் #ஆறு_பேருக்கு  இலஞ்சம் தராமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர், பெற்றுத்தரப்பட்டது.

இந்நிகழ்வில்…
சி.இரா.பார் தமிழ்ச்செல்வன் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர் –
சிவ. இராசேந்திர சோழன் – தொகுதி செயலாளர்

ஏனோக் வெங்கடேசு – தொகுதிஇணைச்செயலாளர்
அருண் இரவி – தொகுதி துணைச்செயலாளர்
இரசினிகாந்து – நகரச்செயலாளர்

சுரேசு குமார் – நகர இணைச்செயலாளர்
நடராசன் – மத்திகிரி வட்ட செயலாளர்
உள்ளிட்டோ ர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன