கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!

ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக#அக்டோபர் 2 ல் நடக்க இருக்கிற கிராமசபை கூட்டத்திற்கான முதல் கட்ட களப்பணியாக இன்று 28.09.2018 மோரனப்பள்ளி பஞ்சாயத்தில் மக்களிடையே துண்டறிக்கை கொடுத்து விழிப்புணர்வு பிரச்சாரம் பாசறை சார்பாக மேற்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே கையூட்டு , ஊழல் ஒழிப்பு பாசறை சார்பாக ஆகஸ்ட் 15 ல் ஒன்னல்வாடி ,நல்லூர், கொத்தகொண்ட பள்ளி, பேகேப்பள்ளி போன்ற கிராமங்களில் மேற்கொண்ட #கிராமசபை பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே நல்ல வரவேற்பும்; தாக்கத்தையும் ஏற்படுத்தி மக்கள் மனதில் நாம் தமிழர் கட்சி
நிலை கொண்டுவிட்டது!

தற்போது, #மோரனப்பள்ளி ,#சென்னத்தூர்#அச்செட்டிப்பள்ளி,#தாசரப்பள்ளி
இந்த நான்கு கிராமங்களும் இணைந்துள்ளன .
அண்ணன் சொல்வது போல் #சொல்லுக்கு_முன்_செயல்
என்ற வடிவத்தில் நாம் தமிழர் கட்சி
ஓசூர் சட்டமன்ற தொகுதி .

சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர்
ஏனோக் வெங்கடேசு  இணைச்செயலாளர்
#அருண்இரவி  துணைச்செயலாளர்
#ரசினிகாந்து  நகர செயலாளர்
#சுரேசுகுமார் நகர இணைச் செயலாளர்

#நிசாந்து  நகர துணைச்செயலாளர்

சுடலைமணி ஒன்றியபொறுப்பாளர்

சீனு ,வெங்கடேசு வட்ட பொறுப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன