கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

ஓசூர் சட்டமன்ற தொகுதி #நாம்_தமிழர்_கட்சி சார்பாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மற்றும் தமிழ்நாடு அமைச்சரவையின் பரிந்துரையை ஏற்று ஆளுநர் உடனடியாக எழுவரை விடுதலை செய்யக் கோரி ஓசூர் இராம்நகர் முனையத்தில் இன்று 23.09.2018 கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
எழுவர் விடுதலையே இனத்தின் விடுதலை! ஆர்ப்பாட்டதில் சிறப்புரை ஆற்றிய
இ.தமிழ்மாறன் மே.மா.செயலாளர் நாம்தமிழர் கட்சி கருமலை மேற்கு..
#மாரிமுத்து தலைமை செயற்குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய பேரியக்கம்.
#செம்பரிதி , பொதுக்குழு உறுப்பினர், தமிழ்த்தேசிய பேரியக்கம்.
#சுப்பிரமணியன் நகர செயலாளர், தமிழ்தேசிய பேரியக்கம்.
மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் முடித்த கையோடு நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனைத்திட்டத்தை இராமநாயக்கன் ஏரியில் மழலைகளை கொண்டு பனை விதைகளை விதைக்கும் விழா சிறப்பாக நடைபெற்றது .

நாமே மாற்று! நாம்தமிழரே மாற்று!!

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன