கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#வாரம்_ஒரு_கிராமம்

#ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம்

ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக
திருவள்ளுவர் ஆண்டு 20149 மடங்கல் 31   (16/09/2018 )

#மோரானப்பள்ளிகிராமத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. ஈசுவரன் ஐயாவின் தலைமையில் வீடு , வீடாக சென்று அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றிடவும் …
ஊழல், இலஞ்சம் இல்லாத கிராமத்தை உருவாக்கிடவும் முதற் , இரண்டாம் , மூன்றாம் கட்டமாக விழிப்புணர்வு செய்ததில் மக்களிடையே குறிப்பாக “இளைஞர்களிடையே” நல்ல வரவேற்பு இருந்தது மட்டுமல்லாமல் இலஞ்சத்தை ஒழிக்க நாங்கள் முன்வருகிறோம் என்று உறுதியளித்துள்ளார்கள்.

இனி அடுத்து பட்டியலில் உள்ள #குறைகளை#நிறைகளாக செயல்படுத்தவுள்ளோம்.!
இதில்…
சி.இரா.பார் தமிழ்ச்செல்வன்  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர்
ஏனோக் வெங்கடேசு  இணைச்செயலாளர்
#அருண்இரவி  துணைச்செயலாளர்
#ரசினிகாந்து  நகர செயலாளர்
#சுரேசுகுமார் நகர இணைச் செயலாளர்

#நிசாந்து  நகர துணைச்செயலாளர்

சுடலைமணி ஒன்றியபொறுப்பாளர்

சீனு ,வெங்கடேசு வட்ட பொறுப்பாளர் மற்றும் பலர் கலந்து கொண்டனர் .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன