கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!

ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக இன்று 13.09.2018
கொத்தகொண்ட பள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட திருப்பதி நகர குடியிருப்பு மக்கள் அரசு அலுவலக தேவைகளான #பட்டா ,#எரிஉருளை , #குடும்பஅட்டை #குடிநீர்இணைப்பு#வீட்டுவரி ஏனைய சேவைகளை #இலஞ்சம்_கொடுக்காமல் வாங்கி தரும்படி கையூட்டு, ஊழல் ஒழிப்புப் பாசறை பொறுப்பாளர்களை அணுகினார்கள்.
அதன்பேரில் அங்கு சென்று திருப்பதி குடியிருப்பு பகுதி மக்களின் குறைகளை பட்டியலெடுத்து உறுதியாக செய்துகொடுப்போம் என்று வாக்குறுதி அளித்துள்ளோம்.!

உடன்,

சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர்
இரசினிகாந்து நகர செயலாளர்
நிசாந்த் நகர துணைச்செயலாளர்
ஐயா செயராஜ் – பஞ்சாயத்து செயலாளர் கொத்தகொண்ட பள்ளி …

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன