கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!

ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக
#ஊழல்_இலஞ்சமில்லா_மாதிரி_கிராமம் திட்டத்தின் கீழ் இன்று 14.09.2018 #மோர்னப்பள்ளி (வ/கி)#வார்டு_2 ல் மோகன்ராஜ்-லாவண்யா குடும்பத்திற்கு இலஞ்சம் கொடுக்காமல் புதிய இரண்டு இண்டேன் எரிஉருளை இணைப்பு கையூட்டு_ஊழல் ஒழிப்புப் பாசறை பொறுப்பாளர்களான , 
சி.இரா.பார் தமிழ்ச்செல்வன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் 
தொகுதி செயலாளர் சிவ. #இராசேந்திரசோழன்
நகர செயலாளர் #ரசினிகாந்து 
வட்ட செயலாளர் #சுரேசுகுமார் மற்றும் #சீனு 
ஆகியோர் முன்னிலையில் பெற்றுத்தரப்பட்டது.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன