ஒசூர்வட்டாரப்போக்குவரத்துஅலுவலகத்தில் நாள் 17/9/18 காலை ஆறுபேர்களுக்கு “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்பட்டது.

இலஞ்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!!

 

கிருட்ணகிரி மாவட்டம் ஒசூர் தொகுதியில் 16/9/18 ஞாயிறன்று “இலஞ்சமில்லா மாதிரி வார்டு” உருவாக்குவதற்கான களப்பணியின் போது கேட்டவர்களுக்கு முதல்கட்ட பணியாக

 

பாசறையின்மாநிலசெயலாளர்நேர்மைமிகுசெஈசுவரன்அய்யாதலைமையில்

 

ஒசூர்வட்டாரப்போக்குவரத்துஅலுவலகத்தில் நாள்  17/9/18 காலை ஆறுபேர்களுக்கு  “இலஞ்சம் தராமல்” அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே ஓட்டுனர் உரிமம் பெற்றுத் தரப்பட்டது.

 

இந்நிகழ்வில் பாசறை மாவட்ட அமைப்பாளர் சிராபார் தமிழ்செல்வன், ஒசூர் தொகுதி செயலாளர் சிவ ராசேந்திரசோழன், இணைசெயலாளர் ஏனோக் வெங்கடேசு, துணை செயலாளர் அருண்ரவி, நகர செயலாளர் ரசினிகாந்த், இணை செயலாளர் சுரேசுகுமார், மத்திகிரி வட்டசெயலாளர் நடராசன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

என

கையூட்டு ஊழல் ஒழிப்புப்பாசறை

நாம் தமிழர் கட்சி ஒசூர் தொகுதி.

89737 67987

77085 25925

87602 07936

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன