உறுப்பினராக

https://www.ntkweb.com/

உறுப்பினராக இணைய என்ன தகவல்கள் தேவை?
 • வசிக்கும் இடம் மூலம் தொகுதியை தேர்ந்தெடுக்கவும்
 • “பெயர், தந்தை/கணவர் பெயர், முகவரி, தொடர்பு எண்” இன்றியமையாதது
 • இந்தியாவை தாண்டி வசிப்பவர்களுக்கு மின்னஞ்சல் அவசியம், மற்றவர்களுக்கு முக்கியம் இல்லை
 • அதிகமான முகவரி வரிசைகள் இருந்தால் “முகவரி”க்கு அருகில் உள்ள “+” குறியை சொடுக்கவும்
உறுப்பினர் படத்தை பதிவேற்றுவது எப்படி?
 • கொடுக்கப்பட்டுள்ள மாதிரி புகைப்படத்தின் மீது சொடுக்கவும்
 • 500KB க்கு குறைவாக உள்ள கடவுசீட்டு அளவு புகைப்படத்தை தேர்ந்தெடுக்கவும்
வேகமாக அங்கீகாரம் பெற என்ன செய்ய வேண்டும்?
 • தரவுகள் அனைத்தும் தமிழில் இருக்க வேண்டும்.
 • வெளிநாட்டில் வசிப்பவர்களுக்கு முகவரிக்கு மட்டும் மொழியில் விதிவிலக்கு
 • புகைப்படத்தை பதிவேற்றி இருக்க வேண்டும்
 • புகைப்படம் கடவுசீட்டுக்கு பயன்படுத்துவதாக இருக்க வேண்டும்.
 • பாவனைகள் (Style) கொண்ட புகைப்படங்களை தவிர்க்க வேண்டும்
 • தொடர்பு எண்/மின்னஞ்சல் எளிதில் தொடர்பு கொள்ளும் வண்ணம் இருக்க வேண்டும்