ஆளும் அஇஅதிமுக கட்சி உறுப்பினருக்கு நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மூலமாக உதவி செய்யப்பட்டது.

இவர்களால் எமக்கு 1500ரூபாய் மிச்சம்.

வணக்கம். என் பெயர் செ.செந்தில்.

 

நான் ஈரோடு மாவட்டம் கொங்கர் பாளையத்தில் வசித்து வருகிறேன்.

 

எங்கள் வீட்டில் இருந்த தற்காலிக மின் இணைப்பை நிரந்தரமாக மாற்றிட சித்தோடு மின்சார அலுவலகத்தில் கேட்டபோது 1500 இலஞ்சம் கேட்டார்கள்.

 

இது குறித்து கடந்த 28/11/18 அன்று நாம் தமிழர் கட்சி ஈரோடு மேற்கு செயலாளர் மூர்த்தியிடம்  கூறினேன்.

 

உடனே அவர் நாம் தமிழர் கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறையின் மாநில செயலாளர் நேர்மைமிகு ஈசுவரன் அவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.

 

அவர்கள் சொன்ன ஆலோசனைப்படி செயல்பட அதே அலுவலர் நேற்று 29/11/18 என்னிடம் 1500 வேண்டாம் என கூறி  மின் இணைப்பை மாற்றம் செய்து கொடுத்தார்.

 

ஆச்சரியம் என்னவென்றால் நாள் ஆளுங்கட்சியில்  இருந்தும் இதுவரை இலஞ்சம் தராமல் எந்த வேலையும் என்னால் செய்ய முடியல.

 

ஆனால் நாம் தமிழர் கட்சியோ அதிகாரமே  இல்லாமல் சாதிக்கிறது.

 

இவர்களே இனி நமக்கானவர்கள். எனவே தான் இன்று முதல் எங்கள் குடும்பமே நாம் தமிழராக இணைகிறோம்.

 

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெற தொடர்புக்கு.

 

மூர்த்தி

94892 45360

 

இனி மாற்றம் என்பது சொல் அல்ல செயல்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன