#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!! ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக நேற்று 16.09.2018 இலஞ்சமில்லா மாதிரி வார்டு (மோர்னப்பள்ளி 2வது)களப்பணியின் போது அரசு அலுவலக தேவைகளை இலஞ்சமில்லாமல் பெற்றுதரும்படி கேட்ட பொதுமக்களுக்கு. #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை யின் மாநில ஒருங்கிணைப்பாளர் நேர்மைமிகு செ. #ஈசுவரன் ஐயா தலைமையில் இன்று 17.09.2018 காலை ஓசூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் #ஆறு_பேருக்கு  இலஞ்சம் தராமல் அரசு நிர்ணயித்த கட்டணத்திலேயே இரண்டு மற்றும் நான்கு