கருமலை (கிருஷ்ணகிரி) மாவட்டம், ஓசூர் சட்டமன்ற தொகுதி, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, நாம் தமிழர் கட்சி…

#இலஞ்சம் தவிர்! #நெஞ்சம் நிமிர்!!

ஓசூர்சட்டமன்ற தொகுதி நாம்தமிழர்கட்சியின் #கையூட்டு_ஊழல்_ஒழிப்புப்_பாசறை சார்பாக 01.10.2018 இன்று #சென்னத்தூர் ஊராட்சி
அருள் இரவி என்பவருக்கு இலஞ்சமில்லாமல் உரூபாய் 1000 க்கான பத்திர தாள் கையூட்டு, ஊழல் ஒழிப்பு பாசறை பொறுப்பாளர்களான
சிவ. இராசேந்திர சோழன் தொகுதி செயலாளர் 
#இரசினிகாந்து நகர செயலாளர் ஆகியோர் முன்னிலையில் பெற்றுத்தரப்பட்டது .

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன