ஓசூர் மாவட்டம் தளி சட்டமன்ற தொகுதியில் நாள் 17/03/19 இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது.

ஓசூர் மாவட்டம்  தளி சட்டமன்ற தொகுதியில் நாள்  17/03/19 ஞாயிறு காலை 10 முதல் மாலை 5 வரை  நாம்தமிழர்கட்சி கையூட்டு ஊழல் ஒழிப்புபாசறையின் சார்பில் மாநில செயலாளர் நேர்மைமிகு செ.ஈசுவரன் இலஞ்ச ஒழிப்பு பயிற்சி வழங்கினார்.இதில் நாம் தமிழர் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தளி சட்டமன்ற தொகுதி செயற்குழு,
இடம்: தேன்கனிக்கோட்டை,தளி நாம் தமிழர் அலுவலகம்,ஓசூர்
தொடர்பு: செகன் 98432 54881

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன